ஒப்பனை

யாருடைய கூந்தலுக்கோ
ஒப்பனையாக மலர்ந்த மலருக்கு
ஒப்பனையாய் நாளை மலரப்போகும்
ஓர் மொட்டு...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (5-Feb-17, 10:02 pm)
Tanglish : oppanai
பார்வை : 127

மேலே