கவிதை

அழகை கவிதையாக வரையலாம்
ஆனால் அழகே கவிதையாக இருந்தால்
என்னவளை போல....

எழுதியவர் : ஸ்ரீதரன் சி (8-Feb-17, 9:43 am)
சேர்த்தது : SritharanC
Tanglish : kavithai
பார்வை : 309

மேலே