விலகியதை விரும்பும் விரும்புவதை விலகும் உலகம் இது

விலகியதை விரும்பும்
விரும்புவதை விலகும்
உலகம் இது .
விரும்பும் உறவை விட்டு
தள்ளிப்போக
துடிக்குது பல
உறவுகள்.
விரும்பிய உயிர்களை
தேடிச் செல்ல
துடிக்குது சில
உறவுகள்.
பணத்துக்காக
பகை மறக்குது
பல துரோகிகள்.
பிடிவாதம்
முக்கியம் இல்லை
பிடித்த உள்ளங்கள்
முக்கியம் என
வாழும்
மனித குழந்தைகள்.
by - sathhan