நண்பேண்டா

மனதோரம் கொஞ்சம் சல சலப்பு
நண்பண் அருகில் இல்லாததால்
இல்லை கல கலப்பு...
மறு படியும் வேண்டும்
கொஞ்சம் கிலு கிலுப்பு
நண்பா உன்னை பிரிந்தேன்
என் இதயத்தில் கொஞ்சம் பட படப்பு...
மீண்டும் ஒரு நாள் நாம் சேர்வோம்
என் இதயத் துடி துடிப்பும்
உன் கை கோர்க்கும் நொடிக்கெனவே நண்பா....

எழுதியவர் : bafa faza (16-Feb-17, 4:00 am)
பார்வை : 232

மேலே