முதல் பார்வை
உன்னுடைய அந்த முதல் பார்வை. நான்' கடந்து வந்த சகாப்தகாலங்களிலிருந்து ,
நான் மரணத்தை தழுவும் வரை
மறையாத உருவமாய் என் மனதில் பதிந்திருக்கும்......