விலகிடுவேனோ வீழ்த்திடுவானோ

மீண்டும் ஒரு காதல் கதையில்
ஒரு ஓர பார்வையில்
சிறு சின்ன சிரிப்பில்
அவன் உதட்டு சுழிப்பில்....
பனி கொட்டும் மழையில்
மணம் முட்டும் மலர்போல்
சுவை சொட்டும் கனியாய் _அவன் என்னுள் கனிந்திடுவானோ ❤
_ கிறுக்கி
மீண்டும் ஒரு காதல் கதையில்
ஒரு ஓர பார்வையில்
சிறு சின்ன சிரிப்பில்
அவன் உதட்டு சுழிப்பில்....
பனி கொட்டும் மழையில்
மணம் முட்டும் மலர்போல்
சுவை சொட்டும் கனியாய் _அவன் என்னுள் கனிந்திடுவானோ ❤
_ கிறுக்கி