மனதின் கடிதம்

தென்றல் கடிதம் மலருக்கு
வண்டின் கடிதம் தேனிற்கு
மனதின் கடிதம்மௌ னஇதழிற்கு
புன்னகை கடித ஒப்புதலோ ?

-----கவின் சாரலன்

மூன்று சீர்களாலும் நான்கு அடிகளாலும்
பல தளைகளும் விரவி வந்த வஞ்சி விருத்தம்
இதை வெண்பாவாக்க முடியுமா ?
யாப்பார்வலர்கள் முயலுக !
நானும் முயல்கிறேன் .

எழுதியவர் : கவின் சாரலன் (17-Feb-17, 9:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : manathin kaditham
பார்வை : 64

மேலே