இடைவெளி

உனக்கும் உன் நிழலுக்கும் கூட

இடைவெளி உண்டு

என் மனதிற்கும் உன் நினைவுகளுக்கும்

இடைவெளி இல்லை

எழுதியவர் : கவி (11-Jul-11, 11:25 am)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 283

சிறந்த கவிதைகள்

மேலே