பேனா

என் பேனாவும் சுவர்க்கம் சேரும்

தினமும் கவிதையான

உன் பெயரை எழுதுவதால்

எழுதியவர் : கவி (11-Jul-11, 11:23 am)
சேர்த்தது : kavibharathi
Tanglish : pena
பார்வை : 260

மேலே