சகாத வரம்

உன் முன்னிலை ஏத்தனையே
உயிரினமும் உலவியும்♥♥♥

எ ன் மேல் எழுந்த எண்ணம்
மற்றும ஏக்கர் அளவில் அலைகிறது♦♦♦

பெண்னே பாசத்தின் சிறைக்கு
என்னை பரிந்துரைத்து விட்டாய♥♥♥

பார்க்குமிடத்தில் எல்லாம் என்னை
படைப்பாளியாக நினைத்தாய♥♥♥

எனக்கு நேர்ந்த விழைவை
எண்ணி எமனையே எதிர்தாய்♥♦♥

எமனின் பாசக் கயிரை எதிர்த்து
காதலின் பாசக் கயிறு கொண்டு♥♦♥

சாதரணமில்லை உனக்கு சாகத வரம் தருகிறேன்♥♦♥

♥உங்கள் நண்பன் M.M.பாலா♥

எழுதியவர் : உங்கள் நண்பன் பாலா (18-Feb-17, 10:57 pm)
பார்வை : 84

மேலே