காதல்

இனைய முடியா
து(உ)னை என்று
தெரிந்த பின்னும்
கடைசி வரை
கை கோர்த்து
காலத்தை கடத்திவிட
மனம் துடிக்கின்றது
நிஜம் சிரிக்கின்றது
கற்பனையிலிருந்து
மீளாமலே..,
#sof_sekar
இனைய முடியா
து(உ)னை என்று
தெரிந்த பின்னும்
கடைசி வரை
கை கோர்த்து
காலத்தை கடத்திவிட
மனம் துடிக்கின்றது
நிஜம் சிரிக்கின்றது
கற்பனையிலிருந்து
மீளாமலே..,
#sof_sekar