அயனிக் காதல்

"அணு"வாக நான் இருந்தேன்........
உன் கண்களின் மின்சாரம்
பாய்ந்து
"அயனி"யாக மாறி அலைபாய்கிறேன்............
உனக்காக.......................

எழுதியவர் : இலக்கியா பால்சாமி (18-Feb-17, 11:42 pm)
பார்வை : 84

மேலே