தோசை vs இட்லி

*திருமணத்திற்கு முன் தாய் மகனை இட்லி அவிப்பது போல மூடிக்காப்பாள்*

*திருமணத்திற்கு பின் மனைவி தோசை போல புரட்டி எடுப்பாள்,..*

எழுதியவர் : செல்வமணி (22-Feb-17, 11:21 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 943

மேலே