தென்றல்

உன்னை
சுவாசிக்க முடிகிறது.
நேசிக்க முடிகிறது.
நேரில் தான் காண முடியவில்லை.
ஏதேனும் வழி இருந்தால்
சொல்லி அனுப்பு வருகின்றேன்.

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (23-Feb-17, 6:08 pm)
Tanglish : thendral
பார்வை : 172

மேலே