பாலியல் பலாத்காரமும், படுகொலையும்

பாலியல் பலாத்காரமும், படுகொலையும்!

கண்ணுக்குள் பொத்தி வளர்த்த கிளியை,
கண்ணில், காண்பது இன்பம்.
குரலை, காதில் கேட்பது இன்பம்.
இது மனிதர்களுக்கு!
உடம்பை புசித்து, கொன்று காவுவாங்குவதுதான் இன்பமா?
உங்களை காடு அன்புடன் அழைக்கிறது!
நீங்களும் வனவிலங்குகளும் செத்துச்செத்து விளையாடுங்கள்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (23-Feb-17, 9:59 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 84

மேலே