இழப்பு இவனுக்குத்தான்

வறட்சியில் விவசாயி,
போய்விட்டது போட்ட முதல்-
எடுத்துவிட்டான் உரக்கடைக்காரன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Feb-17, 6:59 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 97

மேலே