நீ _ இல்லாது
• நீர் _
இன்றி அமையாது - உலகு
இங்கு …
• நீ _
இன்றி வாழமுடியாது - இவ்வுலகில்
எனக்கு..
• நீர் _
இன்றி நிலத்திலே - புல்லும் கூட
தோன்றாது…!
• நீ _
இன்றி எனக்கு - பொழுதும்
விடியாது.
• நீர் _
இன்றி அமையாது - உலகு
இங்கு …
• நீ _
இன்றி வாழமுடியாது - இவ்வுலகில்
எனக்கு..
• நீர் _
இன்றி நிலத்திலே - புல்லும் கூட
தோன்றாது…!
• நீ _
இன்றி எனக்கு - பொழுதும்
விடியாது.