சிவபாரதி SP - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சிவபாரதி SP
இடம்:  கடம்பூர்-தூத்துக்குடி
பிறந்த தேதி :  09-Jan-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Feb-2017
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  7

என்னைப் பற்றி...

நினைத்ததை முடிப்பவன்.

என் படைப்புகள்
சிவபாரதி SP செய்திகள்
சிவபாரதி SP - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2017 12:06 pm

காற்றுப் புகா - வண்ணம்
அரவணைத்து...
ஆயிரம் - முத்தமிட
ஆசை..!!!

இடம் தருவாயா..?

உன் - இசைவுக்காக.,
காத்திருக்கிறேன்.

மேலும்

சிவபாரதி SP - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2017 11:53 am

இதுவரை அமைதியாய்...
இருந்த ஹார்மோன்..,
இப்போது-என்னை..
ஆட்டுவிக்கிறது..!
.
ஒரு - முத்தம் கொடுத்து..
அதை.,
அடக்கிவிடேன்....!!!

மேலும்

சிவபாரதி SP - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2017 7:01 pm

• நீர் _
இன்றி அமையாது - உலகு
இங்கு …
• நீ _
இன்றி வாழமுடியாது - இவ்வுலகில்
எனக்கு..

• நீர் _
இன்றி நிலத்திலே - புல்லும் கூட
தோன்றாது…!
• நீ _
இன்றி எனக்கு - பொழுதும்
விடியாது.

மேலும்

சிவபாரதி SP - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2017 6:34 pm

உன் நினைவு அலைகள் வந்து...
................என் நெஞ்சில் மோதுதடி..!

உறங்காத கண்ணிரண்டும்...
................உன்னை வந்து தேடும்..!

உயிர் போகும் முன்னிலையில்....
................ஓடி வந்து பாடு நீயே..!

உன்னையன்றி உலகினிலே...
...............எனக்கென்று யாறு..?

மேலும்

சிவபாரதி SP - சிவபாரதி SP அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2017 4:49 pm

விடுகதையாட்டம் - ஆகிவிட்டது !
உன் காதல்.
விடை மட்டும்...
சொல்லிவிடேன்.
.
என் மீது - நீ
கொண்ட காதல்...
என்னவாயிற்று?
என்று.....!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே