விடை சொல்லிவிடு

விடுகதையாட்டம் - ஆகிவிட்டது !
உன் காதல்.
விடை மட்டும்...
சொல்லிவிடேன்.
.
என் மீது - நீ
கொண்ட காதல்...
என்னவாயிற்று?
என்று.....!!!

எழுதியவர் : சிவபாரதி KDM (25-Feb-17, 4:49 pm)
சேர்த்தது : சிவபாரதி SP
Tanglish : vidai sollividu
பார்வை : 222

மேலே