முத்தமிட ஆசை
காற்றுப் புகா - வண்ணம்
அரவணைத்து...
ஆயிரம் - முத்தமிட
ஆசை..!!!
இடம் தருவாயா..?
உன் - இசைவுக்காக.,
காத்திருக்கிறேன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

காற்றுப் புகா - வண்ணம்
அரவணைத்து...
ஆயிரம் - முத்தமிட
ஆசை..!!!
இடம் தருவாயா..?
உன் - இசைவுக்காக.,
காத்திருக்கிறேன்.