நட்பின் சிகரம் நண்பன்
உற்றார் உறவினர்க் கூட
இடுக்கண் வருங்கால
உன்னை நடுத்தெருவில்
விட்டு ஓடிவிடலாம் -உற்ற
நண்பன் உனக்கிருந்தால்
தன்னையே கொடுத்தாகிலும்
உனக்கு துணையாய் இருப்பான்
கைதூக்கி கொடுப்பான்
உன்னை நிலை நிறுத்துவான்
நட்பின் சிகரம்