கனவு

கனவு!
அவன் புத்தகத்தை புரட்டினான்.அவன் சேகரித்து வைத்த
அவள் உதிர்ந்த தலை முடிகள், நடனம் புரிய மூழ்கினான்,
கனவில்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (26-Feb-17, 11:26 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : kanavu
பார்வை : 308

மேலே