அன்றும், இன்றும்
அன்றும், இன்றும்!
அன்று...
மண்வளத்தையும், நீர் பாசனத்தையும் வைத்து,
நிலங்களை, நஞ்சை, புஞ்சை என்று வகை படுத்தினர்.
இன்று...
பணவளத்தையும்,தவணை முறையையும் வைத்து
நிலங்களை, பிளாட்டுகள், வில்லா பிளாட்டுகள் என்று
வகை படுத்துகின்றனர்!