வாழ்க்கை
வாழ்க்கை!
போட்டி போட்டால், பொசுங்கிப் போகும், வாழ்க்கை.
அடக்கிப் பாத்தா, அடங்கிப் போனா, அலுத்துப் போகும், வாழ்க்கை.
எதிர்பார்ப்பு, எல்லோருக்கும் பொது. ஏற்றதாக இருக்க வேண்டும் அது.
அணைச்சுப் போனா, அன்றில் பறவையின், பிணைப்பு.
இப்படித்தான், இருக்க வேண்டும், வாழ்க்கை!