என் வண்ணம் என்னவோ

நாணத்தின் வர்ணமும்
நங்கையின் வர்ணமும்
கலந்து செந்நிற
வண்ணம் ஆனதோ
அந்தியில் வானம்

எழுதியவர் : ஞானக்கலை (2-Mar-17, 10:37 pm)
பார்வை : 66

மேலே