எழுத்து எனும் இணையம்
புதிதாய் பிறக்கும் நாள் ஒன்றில்.
முதல் கவிதை எழுதி முடித்தபின்
உன் பார்வை
இரண்டாம் கவிதை எழுதி முடித்தபின்
உன் ஸ்பரிசம்
மூன்றாம் கவிதை எழுதி முடித்தபின்
உன் முத்தம் ..
இம்மூன்றும் முழுதாய் கிடைக்கும் எனில்
மொத்தமாய் நான் எழுதும் எல்லா கவிதைக்கும்
எழுத்து.காம் இணையம் தாங்குமா ?