முத்திரை ஆகிடுமா உன் முத்தங்கள்
உடையை தளர்த்தி
இடையை அழுத்தி
நீ கொடுக்கும் முத்தம்
உயிரை பிரிந்து
நினைவை இழந்து
நான் நிற்கும்
போதும் இருக்கும்!!!
உடையை தளர்த்தி
இடையை அழுத்தி
நீ கொடுக்கும் முத்தம்
உயிரை பிரிந்து
நினைவை இழந்து
நான் நிற்கும்
போதும் இருக்கும்!!!