இதயத்தில் சேர்த்த அழகு
திடீரென என் இல்லத்திற்கு வந்து இங்கும் அங்கும் நடந்து விட்டு
ஒரே ஒரு பார்வை மட்டும் வீசி சென்று விடுகிறாய்..
நீ போனபின்
உன் காலடி தடத்தின் வழியாய்
நீ விட்டுசென்ற உன் அழகையெல்லாம்..
மொத்தமாய் எடுத்து என் இதயத்திற்குள்
சேர்ப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது..