செல்லக்குழந்தை நீ எனக்கு

சோம்பல் முறித்து நீ எழுந்து
உனை குளிப்பாட்டி
தலைதுவட்டி
தலைவாரி
பூச்சூடி
பொட்டிட்டு
சோறூட்டி
உடைமாற்றி-சிறு
அலங்காரம் செய்து
அழகாய்
உன் கல்லூரி வாகனம் வரை சென்று
வழி அனுப்பி வைக்கும் --சம்பளம் இல்லா
ஒரு பணியாளாய் என்னை சேர்த்துகொள்ளேன்

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (3-Mar-17, 12:10 pm)
பார்வை : 313

மேலே