என் உயிரே

துளித்துளியாய் சேகரித்த
உன் நினைவுகளை
ஒரு நொடியில்
உடைத்து விட்டுச் சென்றவளே
உடைந்த
ஒவ்வொரு துண்டுகளும்
உன்னையே நினைக்குதடி
என் உயிரே.........................

எழுதியவர் : விஜிவிஜயன் (5-Mar-17, 7:42 pm)
Tanglish : en uyire
பார்வை : 291

மேலே