வாழ்க்கை

வண்ணங்கள் ஒழுங்காய்ச்
சேர்ந்து வாழ்ந்தால்தான்,
வானவில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Mar-17, 7:24 am)
பார்வை : 269

மேலே