விழியும் வின்மீனும்
என்னவளின்
விழியினை கண்டு
வியந்த வெண்ணிலவு சிந்திய
வியர்வை துளிகளே
வானில் வின்மீகளாக உள்ளன!
என்னவளின்
விழியினை கண்டு
வியந்த வெண்ணிலவு சிந்திய
வியர்வை துளிகளே
வானில் வின்மீகளாக உள்ளன!