திருநெல்வேலி பக்கம்

திருநெல்வேலி பக்கம்!
இருட்டுக்கடை அல்வா, வெளிச்சத்திலும் இனிக்கும்.
மணியாச்சி முறுக்கு, மழையிலையும் நொருங்கும்.
கயத்தாறு காத்து, வெயிலுளையும் வீசும்,
கோவில்பட்டியில் குடிநீரு, மழையிலையும் மறுக்கும்!
அரிவாள்? உலகத்துக்கே தெரியும்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (9-Mar-17, 12:35 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 52

மேலே