மகளிர் தினம்
மகளிர் தினம் கொணடாடும் பெண்ணேய்
பாரில் சாதனை புரிந்திட்ட மகளிரை பாரு
அன்பு , கருணை ,மனிதநேயம்
புனிதர் தெரசா
கருவுற்றாள் ஒரு குழந்தைக்கு மட்டும் தான்
"அன்னை " யாக முடியும்
ஆனால் கருணையுற்றால்
ஆயிரம் குழந்தைக்கு கூட "அன்னை" ஆக முடியும்
என சொன்ன தெரசா அம்மா !
ஆணாதிக்க மணப்பான்மை கொண்ட சமுதாயத்தில்
இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்ணாக இருந்த
இந்திரா காந்தி அம்மையார்
இந்திய இசை குயில் ms சுப்பு லட்சுமி , இசை மங்கை லதா மங்கேஸ்கர்
இங்கிலாந்து டயானா புன்னகையரசி, மறக்க முடியாத மஹாராணி
பிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் , உலக அழகி ஐஸ்வர்யா ராய்
காண குயில் பி சுசிலா அம்மா , ஜானகி அம்மா
விளையாட்டில் சானியா மிர்சா , ஆர்த்தி ரமேஷ்