நண்பனே

தோல்வியோ, வெற்றியோ
முயன்று பார்....
மேடோ, பள்ளமோ
நடந்து பார்....
வாழ்வோ, சாவ்வோ
வாழ்ந்து பார்...
நண்பனே...!!!!

எழுதியவர் : இதயவன் (13-Mar-17, 11:14 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 74

மேலே