சுகம் தான்

என்னை காக்க வைப்பது
அவளுக்கு சுகமென்றால்...
உனக்காக கார்த்துக்கொண்டு
இருப்பது எனக்கும்
சுகம் தான்.....!!!!

எழுதியவர் : இதயவன் (13-Mar-17, 11:22 pm)
சேர்த்தது : இதயவன்
Tanglish : sugam thaan
பார்வை : 89

மேலே