அகங்காரம்

அகங்காரம்!
பெண்ணிடம் புகும் போது, சுடுகாடாய் குடும்பம்!
ஆணிடம் புகும் போது, பாலை வனமாய் குடும்பம்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (13-Mar-17, 11:37 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 430

மேலே