நீயே சொல்

நீயே சொல்!
இதயம் காக்க, நல்ல உடற்பயிற்சி தேவையாம்.
அன்பே!
நான், உன்னைத்தானே, அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்!
நீயே சொல், இதுவும், உடற் பயிற்சிதானே இதயத்திற்கு!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (14-Mar-17, 9:16 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 151

மேலே