காதலின் ஆழம்

காதலின் ஆழம்!
காதில் வந்து சொல்லு, காதல் என்று!
காதலின் ஆழம், குறைந்து விடும்,
காற்றில், பறக்க விட்டால்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (14-Mar-17, 9:04 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : kathalin aazham
பார்வை : 314

மேலே