காதல் கல்லூரி

நான்காண்டு காலம்
உன் இதயமெனும்
கல்லூரியில்
சுற்றி சுற்றி
படித்து
காதலெனும் பட்டம்
வாங்கினேனே
இன்று
வாலுமில்லா
நூலுமில்லா
பட்டமானதே
என் வாழ்க்கை
உன் பிரிவாலே...

எழுதியவர் : செல்வமுத்து.M (14-Mar-17, 9:01 am)
Tanglish : kaadhal kalluuri
பார்வை : 151

மேலே