அவள்

கவிதை தேடி அலைந்தேன் .....
இது தான் பெயரென காகிதம் நீட்டினாள்
முரண் ஆனது கவிதை ...!

எழுதியவர் : (14-Mar-17, 12:36 pm)
சேர்த்தது : ஜெனோ தியாகு
Tanglish : aval
பார்வை : 66

மேலே