தாமரை மலர்

தாமரை மலர்!
வண்டுகள், உண்டு, மகிழ்ந்து, ஒய்வெடுக்கும்
மிதக்கும், நட்சத்திர ஓட்டல்கள்!
தாமரை மலர்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (14-Mar-17, 5:04 pm)
பார்வை : 655

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே