வாகை மரம்

வாகை மரம்!
சிவந்த மூக்கு பூக்களும்,
பசுஞ்சிறகு இலைகளும், இருந்தும்
பறக்க முடியாத, மண்ணில் நட்டி வைக்கப்பட்ட கிளி!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (14-Mar-17, 4:53 pm)
Tanglish : vaagai maram
பார்வை : 203

மேலே