பாண்டிய நாட்டுத் தமிழிளந் தென்றலே
பாண்டிய நாட்டுத் தமிழிளந் தென்றலே
பாண்டியன் மீன்கொடி தன்புகழை நீபாடு
தென்னவன் நாட்டிளம் பெண்களின் கூந்தலில்
தென்னவா நீவீ சிடு
---இன்னிசை வெண்பா
தென்னவன் = தென்பாண்டி மன்னன்
தென்னவா = தென்புலக் காற்று தென்றல் ஆதலினால் தென்னவா .
-----கவின் சாரலன்
கவிப்பிரிய வேலாயுதம் ஆவுடையப்பன் கருத்தடி "பாண்டிய நாட்டுத் தமிழ்த் தென்றலே " யை
விரித்தெழுதிய வெண்பா .