புது மொழி

புது மொழி!
அழைக்காத வீட்டிற்கு நுழையாத சம்பந்தி, இது பழமொழி!
அழைக்காத வீட்டை விட்டுப் போகாத சம்பந்தி, இது புது மொழி!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (15-Mar-17, 1:10 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : puthu mozhi
பார்வை : 302

மேலே