மனித நேயம்

மனித நேயம்!
மனித நேயத்தை, மண்டியிடச்செய்தால்,
மரண ஓலங்களே, மண்ணில் மிஞ்சும்!
மனித நேயத்தை, சிம்மாசனத்தில் வைத்தால்
மண்ணில்அன்பு பூத்து, அமைதி பெருகும்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (15-Mar-17, 1:38 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 254

மேலே