அழகு
அழகு!
தாவி ஓடும் மானை, புலி அடிப்பது காட்டில்!
கூவி எழுப்பும் சேவலை, கழுத்தை அறுப்பது வீட்டில்,
அழகே அழிவுக்கு வழிகாட்டியாய்!