இளைஞனே
இளைஞனே
அரசியல் பேசப்பழகு ஒருபோதும்
சாதி அரசியல் பேச பழகாதே...
திராவிடம் பின்பற்று
திராவிட கட்சியை பின்பற்றாதே...
தமிழ்தேசியம் பேசு ஆனால்
தமிழ்தேசியம் பிரிக்க முற்படாதே...
இன்பத்தில் இலைவிரி துயரத்தில் இலைவிரிக்க முற்படாதே...
உரிமைக்காக போராடு
ஊழலுக்கு எதிராக குரல் கொடு...
போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
ஒருபோதும் உன் நிலைப்பாடு மாறாதே...
சே.இனியன்

