குடும்ப ரோஜாப்பபூ

குடும்ப ரோஜாப்பபூ!
குடும்ப ரோஜாப்பூ, அழுவதால் நனைகிறது!
கணவனும், மனைவியும், நான்கு கைகளால், துடைத்துப் பாருங்கள்,
காதல் காற்று பட்டதும், வாசமும், ஆட்டமும், கொஞ்சம் கூடும்!
பெண்ணின் மனதில், பொறுமை கொஞ்சம் குறையுது,
வழக்கமான சமையல், பிள்ளை வளர்ப்போடு, மூன்றாவதாக
சாதிக்கவும், சம்பாதிக்கவும், செய்யும் வேலையே காரணம்!
வேலைகளை, பகிர்ந்து பாருங்கள், காட்டாற்று, வெள்ளம் போல்,
குடும்பத்தில், புரளும் சந்தோஷம்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (16-Mar-17, 10:11 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 153

மேலே