முதியோர் இல்லம்

நன்றி கெட்ட மகன்களை
விட நாய்கள் மேலடா
என்ற வரிகள்
ஞாபகம் வருகிறது
முதியோர் இல்லங்களை
கடந்து சொல்லும்போது...

எழுதியவர் : செல்வமுத்து.M (16-Mar-17, 11:03 am)
Tanglish : muthiyor illam
பார்வை : 108

மேலே